அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு: எடப்பாடி பழனிசாமி பேச்சு

தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசினார். அப்போது, "அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நண்பனாகவும், தோழனாகவும் இருந்து காப்பாற்றியதாகக் கூறினார். திமுக ஆட்சியின்போது ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் அரசு கடன் வாங்குவதாக" கூறினார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி