இளைஞர்களை அதிகம் தாக்கும் ப்ராஸ்டேட் புற்றுநோய்

இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை தாக்கி வந்த பிராஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer), தற்போது இளைஞர்களையும் அதிக அளவில் தாக்கி வருவதாக புதிய ஆய்வு ஒன்றில் ஷாக் தகவல் வெளியாகியுள்ளது. ஃபாஸ்ட் புட், உடற்பயிற்சியின்மை, இரவில் தூக்கமின்மை போன்ற காரணங்களால் இளைஞர்களிடம் பிராஸ்டேட் கேன்சர் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி பிராஸ்டேட்டை செக் செய்யுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி