விஜய் ஊழல்வாதி என்பதற்கு சான்று - எடப்பாடி பழனிசாமி தாக்கு

தவெக தலைவர் விஜய் ஊழல்வாதி என்பதற்கு வரி ஏய்ப்பு செய்ததே சாட்சி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று (பிப்., 08) செய்தியாளர்களை சந்தித்த அவர், 'விஜய் வரி ஏய்ப்பு செய்ததை நீதிமன்றமே தனது தீர்ப்பில் கூறியுள்ளது. கட்சி ஆரம்பித்த பின்பு எங்கும் வெளியில் வருவதில்லை. அதுவும் கரூர் சம்பவம் நடைபெற்ற பின் 72 நாட்கள் அவர் வெளியே வரவில்லை. எந்த தலைவரும் அப்படி இருக்க மாட்டார்' என்று விமர்சித்தார். 

நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி