'தாய் கிழவி' படத்திற்கு போஸ் பாண்டி ஸ்டைலில் புரொமோஷன்.. வைரலாகும் வீடியோ

'தாய் கிழவி' திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் மற்றும் ராதிகா சரத்குமார் இணைந்து வெளியிட்ட புரொமோஷன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 'போஸ் பாண்டி' பாணியில் பேசியுள்ள சிவகார்த்திகேயன், "நீங்க லவ்வர்ஸ் டே கொண்டாடுங்க இல்ல கொண்டாடாட்டி போங்க, ஆனா தியேட்டருக்கு வந்து எங்க படத்தை பார்த்தே ஆகணும்" என நகைச்சுவையாக கூறியுள்ளார். SK-வின் பழைய எனர்ஜியை இந்த வீடியோவில் பார்க்க முடிவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி