விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா.. வெளியான புதிய தகவல்

விண்வெளியில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வெகுவிரைவில் பூமிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் நாளை (மார்ச். 14) அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்புள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி