இலவச தறி உபகரணங்கள் வழங்க கொள்முதல்

தமிழகத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு இலவசமாக தறி உபகரணங்கள் மற்றும் நவீன இயந்திரங்களை வழங்கும் வெற்றி தறி திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக 14 வகையான நவீன இயந்திரங்கள் அடங்கிய மெகா டெண்டரை அரசு வெளியிட்டுள்ளது. இதில் மோட்டார் பொருத்தப்பட்ட வின்டிங் மெஷின்கள், சோலார் லைட்டிங் சிஸ்டம், ஜக்கார்டு ஹூக்குகள் மற்றும் ஃபிரேம் லூம்கள் என மொத்தம் 1,191 உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕