'ப்ரோ கோட்' பட தலைப்பு விவகாரம்: விரைவில் இருதரப்புக்கும் இடையே சமரசம்

‘ப்ரோ கோட்’ பட தலைப்பு விவகாரத்தில் நடிகர் ரவி மோகன் மற்றும் டெல்லி மதுபான நிறுவனம் இடையே விரைவில் சமரசம் ஏற்படவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிப்புரிமை தொடர்பாக தொடரப்பட்ட இந்த வழக்கில், இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதை நீதிபதி உறுதியளித்துள்ளார். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் பிப்.25-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்தி