சுனில் தாபா மறைவுக்கு பிரியங்கா சோப்ரா இரங்கல்

நடிகர் சுனில் தாபா மறைவுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “எப்போதும் நீங்கள் தான் எனது கோச். என் தந்தையை இழந்தபோது நீங்கள் எனக்கு பெரிய ஆதரவாக இருந்தீர்கள். என் கடினமான காலங்களில் பல உதவிகள் செய்துள்ளீர்கள்” என குறிப்பிட்டுள்ளார். ‘மேரி கோம்’ படத்தில் பிரியங்கா சோப்ராவின் கோச் கதாபாத்திரத்தில் சுனில் தாபா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி