தனியார் பல்கலை., மசோதா.. பாமக எதிர்ப்பு

தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவுக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கொண்டுவந்த சட்ட மசோதாவுக்கு பாமக உறுப்பினர் கணேஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இன்று பேரவையில் வாக்கெடுப்பின் போது பேசிய அவர், உயர்க்கல்வி தனியார்மயம் ஆகும் வாய்ப்பு உள்ளதால் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என கூறினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕