பாதாள சாக்கடை திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு

தமிழகத்தில் பாதாள சாக்கடைத் திட்டங்களைத் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் கோரியுள்ளது. முதற்கட்டமாக மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. 2 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பின், அடுத்த 3 மாதங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். விருப்பமுள்ள நிறுவனங்கள் ரூ.50,000 வைப்புத் தொகையுடன் இ-டெண்டர் முறையில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி

✕
✕