தனியார் பேருந்து கட்டண உயர்வு: செப்.17-ல் உயர்மட்டக் குழு கூட்டம்!

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த உத்தரவிடக் கோரி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின் போது, கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க வரும் செப்டம்பர் 17-ம் தேதி உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாகத் தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕