சிறைக்கைதிகள் தப்பியோட்டம்.. தேடுதல் வேட்டையில் போலீசார்

தேனி தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வெளியூர்களுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும் நிலையங்களுக்குப் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் தேடுதல் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕