குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது பாதைக்கு வழிகாட்ட 'நான் முதல்வன்' உள்ளிட்ட அரசுத் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும் என கூறியுள்ளார்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு