பிரதமர் மோடி வீடியோ நீக்கம் விவகாரம்.. மெட்டாவுக்கு மீண்டும் சம்மன்

பிரதமர் நரேந்திர மோடியின் பேஸ்புக் வீடியோவை தற்காலிகமாக நீக்கிய விவகாரத்தில், மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில், மெட்டா நிறுவனத்தின் உயரதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ நீக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி