பிரதமர் மோடி நாளை இஸ்ரேல் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை மற்றும் நாளை மறுநாள் (பிப்., 25, 26) இஸ்ரேல் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் போது பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். மேலும் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துவார். வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ‘பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நீண்ட கால வியூக நலன்களைக் கருத்தில் கொண்டே இந்த உயர் மட்டப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி