இந்திய மகளிர் அணி 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பிரதமருடன் உரையாடிய ஹர்லீன் தியோல், “எப்படி இவ்வளவு பிரகாசமாக இருக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்ப, சிரித்தபடி “25 ஆண்டுகளாக நாட்டு மக்களின் அன்பும், ஆசீர்வாதங்களும் தான் எனை பிரகாசிக்க வைக்கின்றன” என பிரதமர் பதிலளித்தார்.
நன்றி: NDTV