கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

ஃபிளை துபாய் விமானத்தில் துணை விமானியின் கத்தி தாக்குதலில் இருந்து படுகாயமடைந்த நிலையிலும் வீரத்துடன் செயல்பட்டு 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் இன்று (அக்.2) நலம் விசாரித்தார். துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம், "உங்களது இணையற்ற வீர செயலை உலகமே பாராட்டி வருகிறது" என்று புகழாரம் சூட்டிய பிரதமர், அவர் விரைந்து நலம்பெற வாழ்த்தி நேரில் சந்திக்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕