ராஜராஜ சோழன் சிலையை பிரதமர் மோடி தரமாட்டேன் என சொல்லிவிட்டார்

பிரதமர் மோடியை விமர்சித்து சென்னையில் நூல் வெளியீட்டு விழாவில் துணை முதல்வரை உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அப்போது, "கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்தபோது, சோழ மன்னர்களுக்கு சிலை வைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், குஜராத் மியூசியத்தில் உள்ள ராஜ ராஜ சோழன், அவரின் மனைவியின் சிலையை தமிழ்நாடு அரசு கேட்டபோது 'தரமாட்டேன்' என்று சொன்னவர்தான் அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி அவர்கள்"என கூறினார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி