பாரதிராஜா குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல்

பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பாரதிராஜாவின் மனைவிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த இழப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாத, ஈடு செய்ய முடியாத ஒன்று என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் கிராமத்து வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த பாரதிராஜாவின் திரையுலக பங்களிப்பு என்றும் மக்களால் நினைவுகூரப்படும் என பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி