சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனை

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.18) எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் நேற்று ரூ.14,750க்கு விற்பனையான நிலையில், அதே விலை இன்றும் நீட்க்கிறது. சர்வதேச சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இது நீடித்தால் இன்று மாலை சவரனுக்கு ரூ.1000 வரை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி