செல்போன், இ-வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு

மத்திய பட்ஜெட்டில் செல்போன், லேப்டாப் மற்றும் மின்சார வாகனங்களின் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, வரும் ஏப்ரல் மாதம் முதல் மின்னணு சாதனங்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க கூடுதல் மானியங்கள் அறிவிக்கப்பட உள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பயனடைவர் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி