வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது VF MPV 7 மாடல் காரின் விலையை அறிமுகப்படுத்தி ஆறு மாதங்களுக்குப் பிறகு ரூ.4 லட்சம் குறைத்துள்ளது. இந்த கார் அறிமுகமானபோது அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.20.39 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாடல் காரை வாங்க விரும்புவோருக்கு விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.