கட்டுமான கம்பிகளின் விலை ரூ.10000 வரை உயர்வு

கட்டுமானத் துறையில் பயன்படும் TMT கம்பிகளின் விலை திடீரென உயர்ந்து வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். A வகை கம்பிகள் டன் ரூ.56,000 இலிருந்து ரூ.66,000 ஆக உயர்ந்துள்ளது. B வகை ரூ.37,000 இலிருந்து ரூ.45,000 ஆகவும் உயர்ந்துள்ளது. C வகை கம்பிகளும் டன்னுக்கு ரூ.7,000 வரை அதிகரித்துள்ளதால் கட்டுமான செலவு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி