பெண்ணை கருக்கலைப்பு செய்யவிடாமல் தடுப்பது குற்றம்.. நீதிமன்றம்

கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவரின் அனுமதியின்றி 14 வாரக் கருவை கலைத்ததாக மனைவி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிமன்றம், சட்டபூர்வமான கருக்கலைப்பு குற்றமல்ல என்றும், கர்ப்பம் தொடர்பான இறுதி முடிவு பெண்ணுக்கே உரியது என்றும் தெளிவுபடுத்தியது.

தொடர்புடைய செய்தி