விஜய்யுடன் என்னை ஒப்பிடாதீர்கள்: பவன் கல்யாண் ஆதங்கம்

தமிழகத்தில் நடிகர் விஜய் கட்சி தொடங்கி முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், ஆந்திராவிலும் தன்னை அதுபோல் செயல்படுமாறு ரசிகர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கவலை தெரிவித்துள்ளார். பக்கத்து வீட்டு திருமணத்தை கண்டு உற்சாகமடையும் குழந்தைகளை போல மக்கள் செயல்படுவதாக குறிப்பிட்ட அவர், ஆந்திராவின் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டது என்றும், கடந்த 2019 தேர்தலில் தனக்கு ஆதரவு தராதவர்கள் இப்போது விஜய் உடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்றும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி