'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற அரசியல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிரேமலதா விஜயகாந்த் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்குள்ள படுகர் இன மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தார். பழங்குடியினரின் நடன அசைவை அப்படியே வெளிப்படுத்தி மக்களை ஆச்சரியப்படுத்தினார்.
நன்றி:NewsTamil24/7