உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை மகா தீபத் திருவிழாவின் சிகர நிகழ்வு இன்று (டிச.3) நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பான விழாவில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது மகன் சண்முக பாண்டியனுடன் கோவிலுக்கு வந்து அண்ணாமலையாரை மனமுருகித் தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
நன்றி:News18Tamil