பிக் பாஸிலிருந்து வெளியேறிய பிரவீன் ராஜ் உருக்கமான வீடியோ வெளியீடு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், மனமுடைந்துவிட்டதாகவும் நடிகர் பிரவீன் ராஜ் தெரிவித்துள்ளார். வெளியே வந்த பிறகு தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். "உங்கள் அன்பு எனக்கு புதிய தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. காலம் முழுக்க என் திறமையை உங்களுக்கு விசுவாசமாக வெளிப்படுத்துவேன்" என்று அவர் உருக்கமாக பேசியுள்ளார். கடவுள் ஒரு விதியை எழுதினால், மக்கள் வேறொரு விதியை எழுதுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி