விஜய் போல பேசிய பிரசாந்த் கிஷோர்.. மொத்தமாக காலி

தமிழகத்தில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள தவெக தலைவர் விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியே இருவருக்குத் தான். "ஒண்ணு தவெக, இன்னொன்னு திமுக" என கூறிவருகிறார். அதே போல பிகாரில் கஜன் சுராஜ் கட்சியை ஆரம்பித்து முதல் சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொண்ட பிராசாந்த் கிஷோரும், இருவருக்கு மட்டும்தான் போட்டி ஒன்று ஜன் சுராஜ், இன்னொன்று என்.டி.ஏ என கொக்கரித்தார். ஆனால் 1 இடத்தில் கூட வெல்லாமல் 236 இடங்களில் டெபாசிட் இழந்தார். இதே நிலை விஜய்க்கு ஏற்படலாம் என திமுகவினர் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி