பீகாரை மலத்துடன் ஒப்பிட்ட பிரசாத் கிஷோர்!

பீகார் தோல்வி மாநிலம் என்றும், Deep Shit என்று மலத்துடன் ஒப்பிட்டு பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தனி நாடாக இருந்திருந்தால் உலகின் 11வது பெரிய நாடாக இருந்திருக்கும் என்றும் அவர் பேசியுள்ளார். பீகாரில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது..

தொடர்புடைய செய்தி