பிரக்ஞானந்தா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

கோவாவில் நடைபெற்று வரும் ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டியின் 2-வது சுற்றில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா ஆஸ்திரேலியாவின் தெமுர் குபோகரோவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இரு வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரு ஆட்டங்கள் சமனில் முடிந்தன. டைபிரேக்கரில் நேற்று (நவ., 06) நடைபெற்ற முதல் 4 ஆட்டங்களிலும் சமநிலை நீடித்த நிலையில், கூடுதல் ஆட்டங்களில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்தி