ராகுல் காந்தி மற்றும் 25 காங்கிரஸ் எம்.பி.க்களை சுட்டுக் கொல்வேன் என வீடியோ வெளியிட்டு மிரட்டிய கர்ணி சேனா செய்தித் தொடர்பாளர் ராஜ் சிங், கோட்டாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஓம் பிர்லா குறித்து பேசிய விவகாரம் காரணம் என கூறிய அவர் மிரட்டல் விடுத்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.