போர் பதற்றத்திற்கு இடையே ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீவிர வான்வழித் தாக்குதல்களுக்கு இடையே, தெற்கு ஈரானின் கெராஷ் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கெர்மான் விமானப்படைத் தளம் மீதான தாக்குதலில் 13 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த இராணுவ நடவடிக்கை சில காலம் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தற்போதைக்குத் தரைப்படைத் தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என்று இஸ்ரேல் இராணுவம் விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி