லடாக்கில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

லடாக் பகுதியில் இன்று (டிச.4) அதிகாலை 5.51 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, 4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவுகோலிலும்,  வங்கதேசத்தில் 4 ரிக்டர் அளவுகோலிலும் நிலநடுக்கல் ஏற்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்றிரவு 11 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி