நியூசிலாந்தில் 6.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் பசிபிக் பெருங்கடலை ஒட்டிய நியூசிலாந்தில் 6.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (பிப்., 04) ஏற்பட்டுள்ளது. ஆக்லாந்து மாகாணத்தின் சில பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 
கடலின் மத்திய பகுதியில் 130 கிமீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இதன் தாக்கம் கரையோர பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி