மின்வெட்டால் மாநிலம் போராட்டக்களமாக மாறிவிட்டது: ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக தொடரும் மின்வெட்டால் மாநிலம் போராட்டக்களமாக மாறியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மின்சாரத் தட்டுப்பாடு இல்லை என்று கூறுவது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்றது. காற்றாலை மின்சாரம் குறைந்தது தான் காரணம் என அவர் கூறுவது, மின்வெட்டுக்கு தீர்வு காண்பதில் அவர் அக்கறை செலுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕