“வெற்றி மின்வெட்டு... வெற்றி விலைவாசி உயர்வு” - ஸ்டாலின் விமர்சனம்

தாராபுரம் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கடந்த 5 மாதங்களில் தவெக அரசு கொண்டுவந்த திட்டங்கள் என்ன தெரியுமா?. வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டுத் திட்டம், வெற்றி விலைவாசி உயர்வுத் திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்” என பட்டியலிட்டு, தவெகவின் ‘வெற்றி திட்டம்’ என்ற பெயரை விமர்சித்தார். மேலும், இவைதான் அக்கட்சியின் ஆட்சியில் காணப்படும் திட்டங்கள் என ஸ்டாலின் விமர்சனம் செய்தார். 

நன்றி: PT

தொடர்புடைய செய்தி

✕
✕