தூள் உப்பு, கல் உப்பு... இந்துப்பு... எந்த உப்பு சிறந்தது...?

கல் உப்பு அல்லது சாதாரண உப்பு இதில் எது சிறந்தது என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெளிவுபடுத்தியுள்ளது. வெள்ளை நிற தூள் உப்பு பல்வேறு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால், தூள் உப்பை தவிர்ப்பது நல்லது. கல் உப்பு மற்றும் கருப்பு உப்பு ஆகியவற்றில் உள்ள பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற தாது உப்புகள் ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன. ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இந்துப்பு மருத்துவக் குணம் நிறைந்தது.

தொடர்புடைய செய்தி