திமுகவினருக்கு எதிராக ஆபாச பதிவுகள் பதிவிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகள் பதிவிட்டோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆபாசமாக போடப்பட்டுள்ள பதிவுகள் நிச்சயம் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என நீதிபதி தெரிவித்தார். இது குறித்து விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.