தவெக, காங்கிரஸ் கூட்டணி? 12 பேர் கொண்ட குழு ஆய்வு

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மேலிடத்துடன் விஜய்க்கு உள்ள நெருக்கம், தவெகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பு இதற்கு காரணம். இந்த சூழலில், யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆய்வு செய்ய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அடங்கிய 12 பேர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

தொடர்புடைய செய்தி