பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்க வாய்ப்பு

தமிழகத்தில் தொடர்ந்து ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை (நவ.10) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று (நவ.9) இரவு கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. இந்த மழையானது நீடித்தால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி