கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தென்காசி, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. இதன் காரணமாக இன்று (நவ.25) அம்மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி