முதலமைச்சர் விஜய் மீது CBI வழக்கு பதிய வாய்ப்புள்ளதாக அதிமுக எம்.பி., இன்பத்துரை தெரிவித்துள்ளார். 1993-ல் குதிரைபேரம் நடத்தியதாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மீது வழக்கு பாய்ந்ததாகவும், அதே போல் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீதும் வழக்கு பாய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்எல்ஏக்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்களித்த நிலையில், இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த இன்பதுரை எச்சரித்துள்ளார்.
நன்றி: News18