Artificial Intelligence (AI) எனும் செயற்கை நுண்ணறிவு தற்போது பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், AI-ன் அசுர வளர்ச்சியால் 819 கோடியாக இருக்கும் உலக மக்கள் தொகை 2300-ம் ஆண்டில் வெறும் 10 கோடியாக குறையக்கூடும் என அமெரிக்க பேராசிரியர் சுபாஷ் காக் எச்சரித்துள்ளார். மேலும், AI-யால் வேலைவாய்ப்பு குறையும். அதனால், குழந்தைகளை பெற்றுக்கொள்ள மக்கள் தயங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.