பிரபல வில்லன் நடிகர் பிரதீப் ராவத் மாரடைப்பால் காலமானார்

பிரபல வில்லன் நடிகர் பிரதீப் சிங் ராவத் காலமானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 74 வயதான ராவத், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஆக.4) காலமானார். மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்துள்ளது. இவர் தமிழில் சூர்யாவின் 'கஜினி' அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அவரது மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி