பிரபல பாடகியும் நடிகையுமான சுலக்ஷனா பண்டிட் காலமானார்

பிரபல பாலிவுட் பாடகியும் நடிகையுமான சுலக்சனா பண்டிட் (71), மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் மாரடைப்பால் நேற்று (நவ., 06) காலமானார். இசையமைப்பாளர் ஜதின்-லலித்தின் சகோதரியும் பாடகருமான சுலக்சனா பண்டிட், 'து ஹி சாகர் ஹை து ஹி கினாரா' பாடலுக்காக பிலிம்பேர் விருதை வென்றார். 'கரம் கூன்', 'ராஸ்', 'காலா சூரஜ்', 'மதாட்கார்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி