பிரபல பஞ்சாபி பாடகர் ஹர்மன் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு

பிரபல பஞ்சாபி பாடகர் ஹர்மன் சித்து, பஞ்சாபில் உள்ள மான்சா-பாட்டியாலா சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். சித்து பயணித்த கார், எதிர்பாராத விதமாக ஒரு லாரி மீது மோதி விபத்துக்குளானதாக கூறப்படுகிறது. ஹர்மன் சித்துவின் உயிரிழப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி