பாலிவுட் நடிகர் ராஜேஷ் சர்மா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் பிலிம் சிட்டியில் பிரபாஸின் 'Fauzi' படப்பிடிப்பின் போது இவரை விஷப்பூச்சி கடித்ததாகக் கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக மணிபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் 'MS Dhoni' உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.