சினிமாவில் இருந்து பிரபல நடிகை துளசி ஓய்வு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை துளசி, குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து ‘சகலகலா வல்லவன்’, 'பண்ணையாரும் பத்தமினியும்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கன்னட இயக்குநர் சிவமணியைத் திருமணம் செய்து, சாய் தருண் என்ற மகன் பெற்றார். சீர்டி சாய் பாபாவின் பக்தையான அவர், வரும் டிசம்பர் 31-ம் தேதி சீர்டி பயணத்துடன் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி