காதலர் காலம் டர்னரை மணந்தார் பாப் பாடகி துவா லிபா

உலக புகழ்பெற்ற பாப் பாடகியான துவா லிபா, தனது நீண்ட நாள் காதலரான காலம் டர்னரை லண்டனில் திருமணம் செய்துகொண்டார். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மிக எளிமையாக நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 'Don't Start Now', 'Levitating' போன்ற ஹிட் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற இந்த பாப் நட்சத்திரத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி